More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நாளை வலிமை திருவிழா:
நாளை வலிமை திருவிழா:
Feb 23
நாளை வலிமை திருவிழா:

வினோத் இயக்கத்தில்  அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தியேட்டருக்கு வரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



வலிமை படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே ரசிகர்களுக்கு லைட்டா ஒரு பயம் இருக்கிறது.



அதாவது, எந்த படம் ரிலீஸானாலும் அதை உடனுக்குடன் ஆன்லைனில் கசியவிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். படத்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் கசியவிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினாலும் தமிழ் ராக்கர்ஸ் அடங்குவது இல்லை.



இந்நிலையில் வலிமை படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடுமோ என்கிற பயம் தான் பலருக்கும்.இதற்கிடையே வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் வினோத். படத்தை பல முறை பார்த்துவிட்டேன், அதனால் தான் இப்படி ஒரு முடிவு என்கிறார்.



வலிமை அனைத்து தரப்பு மக்களையும் நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் வினோத். ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பது தெரிகிறது. இந்நிலையில் குடும்ப சென்டிமென்ட்டும் தூக்கலாக இருக்குமாம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Feb12

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல

Jan22

நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன்  நிகழ்ச்சியின் மூலம்,

Jan01

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Aug14

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில

Oct18

கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி

Feb03

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ

Oct18

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக

Feb11

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு

Jul05

ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே

Jul24

நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப

May24

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி

Feb15

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர

Aug08

நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப