More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கழிப்பறைக்குள் மாணவிகளை படமெடுத்த இரகசிய கமரா - தாய் வெளியிட்ட வீடியோ மாயம்
கழிப்பறைக்குள் மாணவிகளை படமெடுத்த இரகசிய கமரா - தாய் வெளியிட்ட வீடியோ மாயம்
Feb 22
கழிப்பறைக்குள் மாணவிகளை படமெடுத்த இரகசிய கமரா - தாய் வெளியிட்ட வீடியோ மாயம்

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டதை வெளிப்படுத்திய தாயாரின் காணொளி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



குறித்த மேலதிக வகுப்பு நிறுவனம் நிரோஷா களுஆராச்சி என்ற நபரால் நடாத்தப்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் முகாமைத்துவம் (அட்டை சேகரிப்பு போன்றவை) நிறுவன தலைவரின் தாயாரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



கெமுனு ரணவீர என்ற ஆசிரியரின் தகவல் தொழில்நுட்ப வகுப்பில் கலந்து கொண்ட மாணவியால் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமரா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மாணவி இது தொடர்பில் வகுப்பாசிரியர் கெமுனு ரணவீரதெரிவிடம் தெரிவித்த போது, “இது ஒரு பெரிய விடயம் அல்ல. அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.  இது பொதுவாக நடக்கும் விடயம்” என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில் குறித்த மாணவியின் தாயார் இந்த சம்பவத்தை ஊடகத்தின் முன்னால் எடுத்து வந்ததுடன், யூடியுப் சேனலில் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். எனினும் திடீரென அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.`






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு

Mar22

சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்

Apr11

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர

Feb28

கொழும்பில் நில மதிப்புகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி

Jul24

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட

Jun08

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த

Jul04

 

<

Mar14

கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

Apr11

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தி

Jan28

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ

Mar05

இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில

Jan29

கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர

Oct17

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப