More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அரபிக்குத்து பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய யாஷிகா ஆனந்த்
அரபிக்குத்து பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய யாஷிகா ஆனந்த்
Feb 22
அரபிக்குத்து பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 



மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்தாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெஜ்டே, இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  பீஸ்ட் படம்  ஏப்ரல் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதனிடையே படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை அனிருத், சோனிட்டா காந்தி பாடியுள்ளனர். அரபிக்குத்து பாடலை பலரும் இன்ஸ்டாவில் ரீல்ஸாக பதிவிட்டு வருகின்றனர். 



அந்த வகையில் நடிகைகள் பூஜா ஹெக்டே, சமந்தா ஆகியோரை தொடர்ந்து யாஷிகா ஆனந்தும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது



https://www.instagram.com/reel/CaPSB7CrJnR/?utm_source=ig_embed&ig_rid=1512f078-5497-41d5-ad7a-0b499319755a






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ

Jan21

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க

Aug15

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக

Jun08

 இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த

Feb11

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர

Feb14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்கு

Jul28

மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட

Jun25

நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி

Dec28

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Feb23

உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர

Jul16

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ

Mar22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ

Nov02

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட

Jun11

இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன

Feb15

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த