சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து தான்.
இவர்கள் இருவருக்கும் இடையே வெறும் சண்டை தான் இருக்கிறது. விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தனது மகளின் விவாகரத்தால் மனம் உடைந்துபோன ரஜினியும், தனுஷ் - ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க பல முயற்சிகளை கையில் எடுத்தார்.
இதில் ரஜினியின் பேச்சை கேட்டு, மீண்டும் தனுஷுடன் ஐஸ்வர்யா இணைந்து வாழ தயாராக இருக்கிறாராம். ஆனால் தனுஷ் என்னால் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைந்து வாழ முடியாது என்று கூறுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தனது மன வேதனையை தனது நண்பர்களுடன் ரஜினிகாந்த் பகிர்ந்துகொடுள்ளாராம்.
அப்போது, தனுஷ் எனக்கு மருமகன் இல்லை, எனது மூத்த மகன் என்று கூறியுள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.