More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பணிக்குச் செல்லும் பெண்கள் இப்படிதான் இருக்கணுமாம்: தலிபான் அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
பணிக்குச் செல்லும் பெண்கள் இப்படிதான் இருக்கணுமாம்: தலிபான் அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
Feb 22
பணிக்குச் செல்லும் பெண்கள் இப்படிதான் இருக்கணுமாம்: தலிபான் அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு தலிபான் அரசு கடும் ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பிறகு அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது, . தொலைக்காட்சியில் பெண்கள் இடம்பெறும் நாடகங்களை ஒலிபரப்ப கூடாது எனபன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் எனவும், தேவைப்பட்டால் உடலை போர்வையால் கூட மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் வேலை இழக்க நேரிடும் எனவும் தலிபான் அரசு எச்சரித்துள்ளது.



இதுகுறித்து ஆப்கன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெண்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் பணிக்கு செல்லக் கூடாது. பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா

Mar29

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு

May09

இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க

Jan25

தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச

Apr17

உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களா

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

Apr28

இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை வ

Sep20

அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்

Feb25

இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற

Oct12

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ

Mar13

உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர

Mar08

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-

Apr02

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய

May23

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்

Jun16

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க