நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக செய்யக் கூடியவர்.
வரும் 24ம் தேதிக்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங், வலிமை படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நேரத்தில் தான் அஜித்தின் ஒரு பழைய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வலம் வருகிறது. 2005ம் ஆண்டு நடிகர் அஜித் சினிமா பிரபலம் ஸ்ரீதேவி ஸ்ரீதர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர்களுடன் மதிய உணவு எல்லாம் அருந்தியிருக்கும் அஜித் புகைப்படங்களும் எடுத்திருக்கிறார்.
தற்போது அவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் படு வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்