More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பொத்திக்கிட்டு போ... பல்லை உடைச்சிடுவேன்... குப்பையில் கொட்டப்பட்ட உணவு! தாமரை வனிதா மோதல்
பொத்திக்கிட்டு போ... பல்லை உடைச்சிடுவேன்... குப்பையில் கொட்டப்பட்ட உணவு! தாமரை வனிதா மோதல்
Feb 22
பொத்திக்கிட்டு போ... பல்லை உடைச்சிடுவேன்... குப்பையில் கொட்டப்பட்ட உணவு! தாமரை வனிதா மோதல்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். இதில் ஷாரிக் மற்றும் அபினய் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.



தற்போது 10 பேர் விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், தாமரை மற்றும் பாலாஜி இருவரைத் தவிர மற்ற எட்டு போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் இன்று புதிய டாஸ்கில் வனிதாவின் மேக்கப் பொருட்களை கீழே கொட்டி நாசம் செய்கின்றனர். தாமரையின் சமையலால் கடுப்பான வனிதா சாப்பாட்டை குப்பையில் கொட்டியுள்ளார்.



மற்றொரு ப்ரொமோ காட்சியில் வனிதா நிரூப் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வனிதா நிரூப்பை கெட்டவார்த்தையால் திட்டித் தீர்த்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

May30

நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே

Mar27

ஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை

சின்னத்திர

Jul02

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன

Jan01

தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக

Feb28

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக

Aug29

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக

Jul08

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத

Sep27

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்

Feb27

பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது

Aug07

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்

Sep14

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய

Jun07

கமலின் அன்பளிப்பு 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க

Jan21

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க

Feb26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட