More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு!
மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு!
Feb 21
மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு!

நாளைய தினமும் மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.



இதன்படி, ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09
Jun13

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக

Aug31

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் க

Feb15

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா

Sep23

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Feb05

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்

May12

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத

Sep03

மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத

Jul01

வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Sep23

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி

Nov17

மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட

Apr11

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை

Jun16

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த