நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை.
24 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள வலிமை படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் வலிமை வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதுமட்டுமின்றி தினமும் வலிமை படத்தின் புதிய ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் வெளியான ப்ரோமோவில் அஜித்தின் அப்பாவாக போட்டோவில் கட்டப்படுபவரை கண்டு பிடித்துள்ளனர் ரசிகர்கள்.
ஆம் அதன்படி வலிமை படத்தில் அப்பாவாக கட்டப்படுபவர் ஜெயசங்கர் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.