சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இதில் விஜய் தான் நடிகர்களில் முதல் ஆளாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
மேலும் அவர் சிகப்பு நிற காரில் வந்து நிலங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அவர் வந்திருந்த சிகப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை, அது ஏற்கனவே முடிந்துவிட்டது என செய்தி பரப்பப்பட்டு சர்ச்சையாக பேசப்பட்டது.
ஆனால் தற்போது விஜய்யின் தரப்பில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம் கடந்த சில நாட்களாக விஜய்யின் அந்த சிகப்பு நிற காருக்கு நிலுவை தேதி முடிந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தது.