நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிரபலட்.
பிரபு தேவாவிற்கு இணையாக நடனம் ஆடக்கூடிய ஒரே நடிகை இவர் மட்டும் தான். அவர் ஆடும் வேகத்திற்கு எப்படிபட்ட கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்ட்டாக ஆடக் கூடியவர்.
மார்க்கெட் குறைந்ததும் அரசியல் பக்கம் சென்ற அவர் அங்கு நிறைய விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறார்.
நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் ரோஜாவின் மகன் கிருஷ்ணா பேசும்போது, நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகர்.
100க்கும் மேற்பட்ட யூடியூப் அக்கவுண்டுகளை திறந்திருக்கிறேன், அதில் எல்லாவற்றிலும் விஜய்யின் டிரைலர், பாடல்கள் என அனைத்திற்கும் லைக்ஸ், சப்ஸ்கிரைப், கமெண்ட் செய்வேன் என கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட தளபதி ரசிகர்கள் ரோஜாவின் மகன் இவ்வளவு பெரிய விஜய் ரசிகரா என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.