More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உடனடியாக வைத்தியரின் உதவியை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உடனடியாக வைத்தியரின் உதவியை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Feb 21
உடனடியாக வைத்தியரின் உதவியை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.



இதன் காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் .நாட்டில் 9 ஆயிரத்து 609 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.



இதற்கமைய,இலங்கையில் கோவிட் தொற்றை போன்று டெங்கு தொற்றும் அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிட்ஜே மருத்துவமனை அறிவித்துள்ளது.



 எனவே காய்ச்சல் மற்றும் ஏனைய குணங்குறிகளால் பாதிக்கப்படுபவர்கள், குருதி அணுக்களின் எண்ணி்க்கை தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த

Feb05

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்

Jan21

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி

Jul14

காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி

Feb02

நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ

May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

May03

இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்

May10

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

Oct25

சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,

Feb04

ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத  நிலையங்களுக்கு இடையில்

Oct04

அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள

Jan26

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ

Jul05

இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத

Feb25

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த