More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வு! - வெளியாகியுள்ள விலை நிலவரம்
இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வு! - வெளியாகியுள்ள விலை நிலவரம்
Feb 18
இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வு! - வெளியாகியுள்ள விலை நிலவரம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது முதல் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் நாள் குறித்து மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். பயன்படுத்திய வாகனங்களின் அதிக விலையே இதற்குக் காரணம்.



கோவிட் பரவல் தொடங்கியதில் இருந்து பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.



இதனால் இலங்கையில் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைத்த சுசுகி ஆல்டோ காரின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட சுசுகி வேகன் ஆர் இன் விலை 6 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது.



இந்த பின்னணியில், மின்சார கார்களின் விலையும் குறைவாக இல்லை. இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் நிசான் லீஃப் கார் 2.5 மில்லியன் ரூபா முதல் 3 மில்லியன் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.



எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்யும் வரை நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் தொடர்ந்தும் உயரும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



சுசுகி ஆல்டோ - 35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபா வரை



சுசுகி வேகன் ஆர் - 55 லட்சம் முதல் 60 லட்சம் ரூபா வரை



Toyota Vitz - 6 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபா வரை



டொயோட்டா ப்ரிமியோ - 1.5 கோடி முதல் 2 கோடி ரூபா வரை



டொயோட்டா கரோலா - 50 லட்சம் முதல் 55 லட்சம் ரூபா வரை



டொயோட்டா அக்வா - 6 மில்லியன் ரூபா முதல் 65 லட்சம் ரூபா வரைமைக்ரோ பாண்டா - 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபா வரைToyota Allianz - 75 லட்சம் முதல் 80 லட்சம் ரூபா வரை






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

Dec30

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்

Feb04

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை

Sep12

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Oct15

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்

Oct01

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத

Mar18

கொழும்பிலிருந்து பதுளை  நோக்கி பயணித்த பொடி மேனிக்க

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய