More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கார் கேட்ட மகளுக்கு பிரபல நடிகர் கற்றுக்கொடுத்த பாடம்!வைரலாக வலம் வரும் வீடியோ!!!
கார் கேட்ட மகளுக்கு பிரபல நடிகர் கற்றுக்கொடுத்த பாடம்!வைரலாக வலம்  வரும் வீடியோ!!!
Feb 17
கார் கேட்ட மகளுக்கு பிரபல நடிகர் கற்றுக்கொடுத்த பாடம்!வைரலாக வலம் வரும் வீடியோ!!!

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம் கற்று தந்துள்ளார்.



நடிகர் ரகுமானுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இளைய மகள் கல்லூரியில் படிக்கிறார். இவருக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம். 18 வயதை கடந்த அவர் தனக்கு சொந்தமாக கார் வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது ஆசையை அப்பாவிடம் தெரிவித்தார்.



அதைக்கேட்ட ரகுமான், மகளுக்கு ஒரு ‘டெஸ்ட்’ வைத்துள்ளார். ‘‘முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு காரை பற்றிய அடிப்படை பிரச்சினைகள் தெரியும். கார் டயர் ‘பஞ்சர்’ ஆனால் அதை கழற்றி மாட்ட தெரிந்திருக்க வேண்டும். காரை ஓட்டுபவரே டயரை கழற்றி மாட்டி விடுவார்.



கார் ஓடிக்கொண்டிருக்கும்போது பாதி வழியில் நின்றுவிட்டால், அதை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் எல்லோரும் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். கார் டயரை தனி ஆளாக கழற்றி மாட்ட தெரியுமா, சொல். கார் வாங்கி தருகிறேன்’’ என்று மகளிடம் ரகுமான் கூறினார்.



ரகுமானின் மகளும் அப்பாவின் அறிவுரையை ஏற்று, கார் டயரை கழற்றி மாட்டினார். உடனே மகளுக்கு ரகுமான் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

தமிழ்நாட்டில் நல்ல வசூல் 

இயக்குனர் விக்னேஷ் சி

Mar19

பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ

Feb24

வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட

Feb06

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமா

Feb16

வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளிய

Jan25

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர

Feb06

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி

Mar27

நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா

Jul19

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப

Mar17

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்

Sep17

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ

Mar24

அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்

Sep28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

May02

தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி

Sep03

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.