More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகர் ஜீவாவின் மனைவியா இது, ஆளே மாறிவிட்டாரே?
நடிகர் ஜீவாவின் மனைவியா இது, ஆளே மாறிவிட்டாரே?
Feb 16
நடிகர் ஜீவாவின் மனைவியா இது, ஆளே மாறிவிட்டாரே?

ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா.



ஆசை ஆசையாய் என்ற படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஆரம்பித்த இவர் ஒரு சிறந்த விருதை நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு இவர் மட்டுமே வாங்கியுள்ளார்.



Cyprus International Film Festival விருதை வாங்கி சாதனை செய்தார். தற்போது ஹிந்தியில் 83 என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.



ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது காதலர் தினத்தில் நடிகர் ஜீவா தனது மனைவியுடன் அழகிய புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.



அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஜீவாவின் மனைவியா இது ஆளே மாறிவிட்டாரேஎனகமெண்ட் செய்து வருகின்றனர்.   நடிகர் ஜீவாவின் மனைவி இவங்க..! மகன் எப்படி இருப்பார் தெரியுமா? புகைப்படம்  உள்ளே! - Times Tamil Newsநடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து  வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்! - Tamil Cinema Newsகாதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழ் நடிகர் - lifeberrys.com  Tamil இந்தி






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul14

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந

Apr24

சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப

Jul30

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந

Mar05

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம

Mar16

தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ

Feb01

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்

Jul07

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற

Sep19

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட

Feb17

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண

Apr27

2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக

Jan27

பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட

Sep21

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக

Jul13

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்

Jul19

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு

Mar07

வலிமை தமிழ் சினிமா திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக