More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பரிசுக்காக பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்- வானதி சீனிவாசன்..
பரிசுக்காக பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்- வானதி சீனிவாசன்..
Feb 16
பரிசுக்காக பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்- வானதி சீனிவாசன்..

அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்களை பெற பெண்கள் வேலைக்கு செல்லாமல்  நாள் கணக்கில் வீட்டில் காத்திருப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பெண் வாக்காளர்களை கிண்டல் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.



நகர் புற உள்ளாட்சி தேர்தலில் கருமத்தம்பட்டி நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 



அப்போது பேசிய அவர்,  “நகராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நிதியை முறையாக செயல்படுத்த பாஜகவினரை தேர்வு செய்ய வேண்டும், மத்திய அரசு வழங்கும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு  உள்ளிட்ட திட்டங்கள் எளிதாக கிடைக்க பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கி வருகின்றன, அதனை பெற பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. எந்தக் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பாஜகவினருக்கு  வாக்களிக்க வேண்டும்.



மற்ற கட்சியை சார்ந்தவர்கள் வழங்கும் 300 ரூபாய் பரிசுப் பொருட்களை பெறுவதற்கு பெண்கள் 4 நாட்கள் வரை வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்துக்கிடக்கின்றன. இதனால்  2,000 ரூபாய் வரை பெண்கள் சம்பளத் தொகையை இழக்கின்றனர்” எனக் கூறினார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள

Oct11
Mar04

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,

Jan11

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சேவல் சண்டைக்

Sep15

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Oct24

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

May21

இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம

Mar24

டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற

Apr26

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங

Mar19

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே

Jun16

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்

Jan17

மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக

Jan02