More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20 போட்டி - இன்று இரவு 7.30 மணிக்கு!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20 போட்டி - இன்று இரவு 7.30 மணிக்கு!
Feb 16
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டி20 போட்டி - இன்று இரவு 7.30 மணிக்கு!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. 



இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20  போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.



காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது. 



சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு அந்த அணி கடும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.



வெஸ்ட் இண்டீஸ்  வீரர்கள் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், ரோமன் பவெல் அதிரடியாக ஆட கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். 



கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Jan17

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்

Nov10

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா

Jul25

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி

Aug03

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத

Feb05

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப

Jul14

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ

Jul07

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய

Apr16

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்

Feb07

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி

Mar08

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Oct25

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர

Oct09

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச

Feb04

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க