More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பாடல் வெளியீடு செய்து 24 மணிநேரத்தில் 'அரபிக் குத்து'பாடல் செய்த பெரும் சாதனை!!!
பாடல் வெளியீடு செய்து 24 மணிநேரத்தில் 'அரபிக் குத்து'பாடல் செய்த பெரும் சாதனை!!!
Feb 15
பாடல் வெளியீடு செய்து 24 மணிநேரத்தில் 'அரபிக் குத்து'பாடல் செய்த பெரும் சாதனை!!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.



பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.



மேலும் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டது. விஜய்யின் மிரட்டலான நடனமும், அனிருத் உடைய பிரமாண்டமான இசையிலும் வெளியான இப்பாடல்  மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



இதனிடையே இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் அரபிக் குத்து பாடலின் 24 மணிநேர பார்வைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.



அதன்படி சன் பிக்சர்ஸ் இப்பாடல் 24 மணிநேரத்தில் 25+ மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தற்போது 24 மணிநேரத்தில் தென்னிந்தியளவில் அதிக பார்வைகளை குவித்த பாடலாக அரபிக் குத்து சாதனை படைத்துள்ளது.விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் வெளியீடு - இதில் என்ன  முக்கிய தகவல்? - BBC News தமிழ்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத

Mar06

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.

Jun06

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க

Jan27

நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில

May03

வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம

May03

விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம

Feb13

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ

Mar26

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ

May03

பீஸ்ட் ஏரியா வாரியான விவரம்  

தளபதி விஜய் நடிப்

Jun15

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக

Feb11

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்

Apr19

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல

Apr30

நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ

Nov03

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என

Feb02

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ