More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஜய்க்கு போட்டியாக அஜித் கொடுத்த அப்டேட்.. என்ன தெரியுமா?
விஜய்க்கு போட்டியாக அஜித் கொடுத்த  அப்டேட்.. என்ன தெரியுமா?
Feb 15
விஜய்க்கு போட்டியாக அஜித் கொடுத்த அப்டேட்.. என்ன தெரியுமா?

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.



இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் ' அரபிக் குத்து ' நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.



6 மணியிருந்து தொடர்ந்து பல சாதனைகளை அரபிக் குத்து பாடல் செய்து வருகிறது.



இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் பாடல் வெளியானதை அடுத்து, வலிமை படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.



ஆம், அஜித்தின் வலிமை படத்தின் முதல் ப்ரோமோவை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

சாய் பல்லவி

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட

Oct10

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன

Aug06

நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த

Oct05

சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள

Feb23

சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ

Oct14

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Jul14

அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட

Mar20

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Start Music - Premier League எ

Mar26

ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த

Apr12

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந

May03

பீஸ்ட் ஏரியா வாரியான விவரம்  

தளபதி விஜய் நடிப்

Mar25

KGF Vs Beast 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய

Jun06

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ

Feb24

வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந