காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லது காதலி மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நாளே காதலர் தினமாகும்.
தங்களின் அன்பானவர்களுக்கு அழகான பரிசுகளை கொடுத்தும், அவர்களுக்கு பிடித்த விடயங்களை செய்தும் ஒவ்வொரு நபரும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை மிக வித்தியாசமாக கொண்டாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்தவகையில், காதலர் தினத்தன்று சினிமா நட்சத்திரங்கள் பதிவிட்டுள்ளஇன்ஸ்டாகிராம்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. .