More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • என் குடும்பத்தில் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் இவர்தான்? - லதா ரஜினிகாந்த் கொந்தளிப்பு?
என் குடும்பத்தில் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் இவர்தான்? - லதா ரஜினிகாந்த் கொந்தளிப்பு?
Feb 15
என் குடும்பத்தில் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம் இவர்தான்? - லதா ரஜினிகாந்த் கொந்தளிப்பு?

நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீது கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்துள்ளனர்.



இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சி அடைந்தது. இவர்களின் பிரிவு அவர்கள் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும், இவர்களை பேசி சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்கள் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.



ஐஸ்வர்யா பிள்ளைகளின் நலனை கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாமல், திடீரென இந்த விவாகரத்து முடிவை எடுத்தது நடிகர் ரஜினியை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. குடும்பத்தின் மீது ரஜினிக்கு இருக்கும் கோபம் இன்னும் தணியவில்லை என்று கூறப்படுகிறது.



சமூகவலைத்தளங்களில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினியின் மனைவி லதா, அனிருத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



பிரபல இசையமைப்பாளர் அனிருத், லதாவின் நெருங்கிய உறவினராவார். அனிருத் ஐஸ்வர்யா மீது காட்டிய நெருக்கம் தான் இவர்கள் பிரிவிற்கு ஒரு முக்கியமான காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அதன் காரணமாக அனிருத்தின் மீது கோபத்தில் இருக்கிறாராம் லதா.



மேலும், அனிருத்தும் தனுஷும் நெருங்கி பழகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் பல நடிகைகளுடன் நெருங்கி பழகியதால் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.



எனவே, இதற்கு முக்கிய காரணம் அனிருத்தான் என்று கருதி லதா ரஜினிகாந்த் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என

Sep04

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க

Apr16

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல

Feb21

சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற

May02

நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.

Jan20

பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என

Feb02

 10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்

Jun09

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக

Feb21

பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல

Aug27

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா

Aug17

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக

Aug04

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த

May11

AK 61-ல் இணைந்த இளம் நடிகர் 

தமிழ் சினிமாவின் உச்ச ந

May07

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது