More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காலில் விழாத குறையாக திருமணத்தை நிறுத்திட்டேன்.. யூடியூப் பிரபலம் இர்பான் கொடுத்த அதிர்ச்சி!
காலில் விழாத குறையாக திருமணத்தை நிறுத்திட்டேன்.. யூடியூப் பிரபலம் இர்பான் கொடுத்த அதிர்ச்சி!
Feb 14
காலில் விழாத குறையாக திருமணத்தை நிறுத்திட்டேன்.. யூடியூப் பிரபலம் இர்பான் கொடுத்த அதிர்ச்சி!

பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் தான் இர்பான். உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிடுவார் இர்பான்.



இவரின் இணையத்தில் மிக பிரபலம். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.



பின்னர் தனது திருமணம் நான்கு மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இர்பான் திருமணத்தை பற்றி ஏதுவும் கூறாமல் இருந்துள்ளார்.



இதனிடையே தற்போது இர்பான் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளிவைக்கவில்லை.



என்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன்.



மேலும், பெண் வீட்டாரிடம் காலில் விழாத குறையாக பேசிய பின்பு தான் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தயவு செய்து இதைப்பற்றி யாரும் இனிமேல் பேச வேண்டாம் என கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்

Mar10

நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Oct14

அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ

Jul10

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா

Mar07

ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக

Jun28