விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியல்.
இதில் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு, கள்ளகாதலியுடன் சேரவேண்டும் என்று கோபி துடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தனது மனைவி பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்துள்ளார் கோபி.
தனது கணவர் கொடுத்த பத்திரத்தில் என்ன இருக்கிறது என்று கூட கேட்காமல், கணவரை நம்பி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார் பாக்கிய லஷ்மி.
இந்த ப்ரோமோ வீடியோ தற்போது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.