More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • உங்க மனைவியை கண்டவன் வீட்டுக்குள்ள செய்ய சொன்னா செய்வீங்களா?- Hijab பிரச்சனை குறித்து பரீனா அதிரடி!.
உங்க மனைவியை கண்டவன் வீட்டுக்குள்ள செய்ய சொன்னா செய்வீங்களா?- Hijab பிரச்சனை குறித்து பரீனா அதிரடி!.
Feb 12
உங்க மனைவியை கண்டவன் வீட்டுக்குள்ள செய்ய சொன்னா செய்வீங்களா?- Hijab பிரச்சனை குறித்து பரீனா அதிரடி!.

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் இவ்வளவு வருடங்கள் ஒளிபரப்பாவது வெண்பா என்ற ஒரேஒரு கதாபாத்திரத்தால் தான்.



அவர் செய்த சூழ்ச்சி இன்னமும் சீரியலில் முடியா பிரச்சனையாக இருக்கிறது. வெண்பா என்கிற பரீனா முஸ்லீம் மதத்தை சார்ந்தவர், இதனாலேயே அவரிடம் பலர் கர்நாடகாவில் நடக்கும் Hijab பிரச்சனை குறித்து கேள்வி கேட்கின்றனர்.



அப்படி ஒரு ரசிகர் இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.



அதற்கு அவர்,  ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. கண்டவர்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் மனைவியிடம் வேலை செய்ய கட்டளை போட யாராலும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு

Aug16

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs

Mar14

அரபிக் குத்து

பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்

Jan29

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க

Feb21

நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்

Aug15

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்

Mar21

நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்

Jan29

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24

May03

வில்லனாக அவர் நடிக்க மாட்டார்  

இயக்குனர் விக்

Oct01

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல

Aug18

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்

Jan27

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்ப

May18

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா

Oct13

காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்