More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • முதன்முறையாக தனது காதலி குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசிய புகழ் ! இத்தனை வருட காதலா!!!!!
முதன்முறையாக தனது காதலி குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசிய புகழ் ! இத்தனை வருட காதலா!!!!!
Feb 12
முதன்முறையாக தனது காதலி குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசிய புகழ் ! இத்தனை வருட காதலா!!!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3.



சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் உள்ள போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்நது வருகின்றனர்.



இந்நிலையில் ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் புகழ் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த எபிசோட்டுகளாக புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.



இதனிடையே இன்று ஒளிபரப்பாகிய எபிசோட்டில் புகழ் தனது காதலி குறித்து பேசியுள்ளார். அதில் "5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும்.



அவர் பெயர் பென்சி, இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்வோம்" எனவும் புகழ் தெரிவித்துள்ளார்.    



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

வலிமை தமிழ் சினிமா திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக

Jul23

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்

Jul27

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜ

Sep22

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l

Feb21

நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்

Jan26

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங

Apr26

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி

Mar28

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ

Jan28

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந

Jan01

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Jul15

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா

Jun26

சித்தி 2’  சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய

Jun07

தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா

Jun18

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற

Jul11

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக