More forecasts: 30 day weather Orlando

தொழில் நுட்பம்

  • All News
  • இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சார மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு - எப்போ சந்தைக்கு வருகிறது?
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சார மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு - எப்போ சந்தைக்கு வருகிறது?
Feb 12
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சார மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு - எப்போ சந்தைக்கு வருகிறது?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.



மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



குறித்த மின்சார மோட்டார்  சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில்,120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.



இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சசிரங்க டி சில்வா தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Feb10

ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண

Mar17

உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா

Feb12

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு

Oct14

அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தக

Feb04

இலங்கையின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்

Feb09

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற

Mar14

 தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெ

Feb11

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பி

Mar13

ரஷ்யா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவத

Mar09

நாம் ஹார்ட் டிஸ்கை பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அ

Mar07

ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக

Mar11

உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவ

Jan27

"செல்போன்" மூலம் கோவிட் பரிசோதனை செய்யும் முறை அமெர

Feb10

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும