More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பயணிகள் பேருந்து விபத்து: ஒருவருக்கு நேர்ந்த சோகம்! 6 பேர் படுகாயம்
பயணிகள் பேருந்து விபத்து: ஒருவருக்கு நேர்ந்த சோகம்! 6 பேர் படுகாயம்
Feb 11
பயணிகள் பேருந்து விபத்து: ஒருவருக்கு நேர்ந்த சோகம்! 6 பேர் படுகாயம்

திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.



இந்த விபத்து சம்பவம் இரண்டு பயணிகள் பேருந்து மோதுண்டதாலேயே நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த

Apr07

யாழ். மாவட்டத்தில் நாளை  (08) முதல் தேநீர், பால் தேநீர், ப

Oct13

நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி

Jun09

அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்

Sep22

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்

Feb01

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய

Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

Oct20