நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தயாராகி வருகிறது பீஸ்ட் படம்.
படத்திற்கான படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 14ம் தேதி பீஸ்ட் படத்தின் அரேபிக் குத்து படம் வெளியாக உள்ளது.
அந்த நாளுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நேரத்தில் தான் பீஸ்ட் படத்தின் சூப்பரான நியூஸ் ஒன்று வந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் குழுமம் பீஸ்ட் படத்தின் சின்ன சின்ன வீடியோக்களை பார்த்து படு மகிழ்ச்சியில் உள்ளார்களாம். நெல்சன் படத்தை இயக்கியுள்ள விதம் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாம்.
விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசியாக வந்த படங்களில் இப்படம் சிறந்த படமாக அமையும் என்கின்றனர்.