More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் நடந்த துக்க சம்பவம்! கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்...!
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் நடந்த துக்க சம்பவம்! கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்...!
Feb 11
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் நடந்த துக்க சம்பவம்! கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து வீட்டில் நடந்த துயர சம்பவம் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  



ஸ்டாலின் முத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.



அது என்னவென்றால், அவருடைய பெரியம்மா ராஜம்மாள் காலம் ஆகி இருக்கிறார்.



 இதை ஸ்டாலின் முத்து அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.



தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr29

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி

Jun10

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத

Mar09

காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா

Jan22

நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன்  நிகழ்ச்சியின் மூலம்,

Jun11

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Aug15

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்

Feb26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட

Oct15

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து

May06

சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த

Jun15

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா

Aug21

சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந

May02

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய

Oct20

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந

Sep03

இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை

May09

தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா