More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை மஞ்சிமா மோகன்- எப்போது திருமணம், யாரை காதலிக்கிறார் தெரியுமா?
பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை மஞ்சிமா மோகன்- எப்போது திருமணம், யாரை காதலிக்கிறார் தெரியுமா?
Feb 10
பிரபல நடிகரை காதலிக்கும் நடிகை மஞ்சிமா மோகன்- எப்போது திருமணம், யாரை காதலிக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூஸ் ஒன்று சுற்றி வருகிறது.



என்ன தகவல் என்றால் தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ஒரு நியூஸ்.



பிரபலங்கள் இருவரும் ஒன்றாக சென்னையில் ஒரு வீட்டில் இருந்நதாகவும் அவர்களது திருமண தேதி பிரபலங்கள் இடையே தெரியும் என்கின்றனர்.



அதோடு வரும் காதலர் தின ஸ்பெஷலாக இருவரின் திருமண செய்தி வெளிவருமாம்.



அண்மையில் மஞ்சிமா மோகன் FIR படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் குண்டாக இருக்கிறார் என்று ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெ

Jul01

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq

Jul17

நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து

Apr25

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று ம

Mar05

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட

Aug03

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தி

Mar13
Jun09

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக

Feb21

சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற

Aug01

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த

Apr30

கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப

May04

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

இந்திய சினிமாவில் ச

Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா

Jun29

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ

Feb02


பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்ச