More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கணவரை பிரிந்துவிட்டாரா தொகுப்பாளினி பிரியங்கா: உண்மையை உடைத்த பிரபலம்
கணவரை பிரிந்துவிட்டாரா தொகுப்பாளினி பிரியங்கா: உண்மையை உடைத்த பிரபலம்
Feb 10
கணவரை பிரிந்துவிட்டாரா தொகுப்பாளினி பிரியங்கா: உண்மையை உடைத்த பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளினி அவரது கணவரை பிரிந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தனது சுட்டித்தனமான பேச்சினாலும், கொமடியினாலும் அனைவரையும் கவர்ந்த தொகுப்பாளினி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பின்பு மேலும் பிரபலமானார்.



நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட குடும்ப பிரச்சினை விவகாரங்களை அதிரடியாக பேசுபவர் தான் நடிகர் பயில்வான். சமீபத்தில் கூட ராதிகாவின் அம்மாவை பற்றி தவறாக பேசி இருந்தார்.



அப்பொழுது கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த ராதிகா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் பயில்வான் தொகுப்பாளினி பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினையை பகிரங்கமாக கூறியுள்ளார்.



இவர் கூறுகையில், பிரபல டிவியில் வேலை செய்பவர் தான் பிரியங்காவின் கணவர். இவர் மூலமே பிரியங்கா குறித்த ரிவி சேனலுக்கு வந்துள்ளார்.



தன்னை அடையாளம் காட்டிய நன்றி கடனுக்காக தான் பிரியங்கா அவரை திருமனம் செய்துகொண்டு சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.



பின்பு பிரவீனைவிட பணமும் புகழும் அதிகரித்ததால், பிரியங்காவிற்கு ஏற்பட்ட அகந்தை இருவருக்கும் பிரச்சினையாக மாறியது.



இவர்கள் இருவரும் பல மாதங்களாக பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்தான் பிரியங்காவிற்கு பிக்பாஸில் இருந்து அழைப்பு வந்தது அங்கேயும் தன்னுடைய கணவர் பற்றி எதுவும் பிரியங்கா பேசவில்லை



பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிரியங்கா கணவரை பார்க்க தானே சென்றிருக்க வேண்டும் ஆனால், அவர் நேராக தாய் வீட்டுக்குத் தான் சென்றாரே தவிர கணவர் வீட்டிற்கு செல்லவில்லை.



இதனால் பல பிரியங்காவின் ஆர்வலர்கள் பிரியங்கா கணவரை பிரிவதற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும், குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.



கணவர் மீது பிரியம் இருந்திருந்தால் பிக்பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் கணவரை சென்று பார்த்து இருக்க வேண்டும்... அல்லது அவருடைய கணவர் பிரியங்காவை வந்து பார்த்திருப்பார். ஆனால், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் தான் இந்த பிரச்சனை எழுந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep02

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்

Jan27

நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ

Jul25

கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண

May08

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்

Feb17

‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Mar06

நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூன

Mar07

அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன

Mar22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ

Apr30

நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி

Mar17

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்

Jun10

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள

May31

பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட

Sep13

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.

Oct21

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச