More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • காந்தி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் சிம்பு!
காந்தி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் சிம்பு!
Sep 28
காந்தி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.



மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.



இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் டிரைலரை காந்தி ஜெயந்தி தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Oct15

பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்

May24

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்

Jan16


ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்

Aug13

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்

Apr30

தளபதி விஜய்க்கு பிடித்த ஷோ  

தமிழ் சினிமாவின் உ

Feb14

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க

Mar10

வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி

May01

அஜித்துடன் இணையும் சன் பிக்சர்ஸ் !

தமிழ் சினிமாவி

Apr27

2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக

Oct26

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத

Feb13

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ

Nov21

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக

Mar12

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல

Apr29

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி