More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என நம்புகிறேன்: ஜோ பைடன்!
இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என நம்புகிறேன்: ஜோ பைடன்!
Sep 25
இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என நம்புகிறேன்: ஜோ பைடன்!

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்றிரவு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். அப்போது அவர்கள் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.



சந்திப்பின்போது ஜோ பைடன் ‘‘உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க- இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நீண்ட காலமாக நம்புகிறேன். உண்மையிலேயே 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என 2006-ல் நான் கூறியிருந்தேன்’’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ

Sep14

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் 

Feb04

சீன அரசானது நேற்றுமுன்தினம்  கொரோனாத் தொற்றுக்கான &nbs

Oct03

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை

May23

ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர

Jul08