More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
Sep 19
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 91 வயது வயோதிபர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 41 வயது குடும்பஸ்தர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

 இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்

Feb06

யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த

Oct03

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களி

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Sep19

பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின

Mar02

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Oct13

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்

Apr02

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன

Mar05

ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ

Oct13

விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ

Oct20

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்

Oct21

மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற

Jul10

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமை