More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா - பைக்கில் வலம் வரும் அஜித்...
இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா - பைக்கில் வலம் வரும் அஜித்...
Sep 03
இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா - பைக்கில் வலம் வரும் அஜித்...

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று முன்தினம் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்ட நிலையில் அஜித் மட்டும் இன்னும் ரஷ்யாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.



ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக ரஷ்யாவில் ஏற்கனவே பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரஷ்யாவில் பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.



நடிகர் அஜித் ஏற்கனவே சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர

May14

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி

Mar09

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த

Jan19

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா

Feb21

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி

May01

தனுஷ் - வெற்றிமாறன்  

தமிழ் சினிமாவின் முன்னணி

Jul24

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய

Aug22

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்

Feb21

நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்

Aug13

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற

Aug17

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக

Mar14

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்

Oct05

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து

Feb07

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல