More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!
பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!
Aug 31
பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு!

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நாட்டில்  கொரோனா  இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை  கௌரவிக்கும் முகமாக  தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது



யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் 84, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்குரிய உதவித் தொகை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது



இராணுவத்தின் 512 வது பிரிகேட்  தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் கலந்துகொண்டு உதவித்தொகையினை வழங்கி வைத்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா

Mar09

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட

Apr12

வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ

Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

Jan24

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,

Apr12

தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்

Aug12

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 

May03

இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்

Mar24

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம

Apr04

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத

Oct08

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ

Oct24

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க

Mar07

இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்

Aug11

வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ