கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் அவர் கூறியதாவது,
கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்ற பின்னர் நீரிழிவு நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் அல்லது காய்ச்சல் ஏற்படுவது பொதுவான அறிகுறிகளாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மணில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.