நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒருவர். முன்னணி நடிகர்கள் முதல் சின்ன நடிகர்கள் வரை அனைவரது படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்போது நாய் சேகர் என்ற படம் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்த நேரத்தில் நடிகர் சதீஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.
கோலாகலமாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
