More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை!
Jan 16
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி, பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.



இந்த அறிவிப்பை விமான நிலையங்கள் சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விடுத்துள்ளார்.



இனிமேல், விசேட வரப்பிரசாதம் பெற்ற உயரதிகாரிகள் மாத்திரமே குறித்த முனையத்தின் வழியாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என  அறிவிக்கப்பட்டதுடன்:அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



விமானம் நிறுத்துமிடத்திற்கு சென்று விசேட விருந்தினர்கள் யாரையாவது வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற்று அழைக்க  வேண்டும் என்றும் அவர் கூறினார் .






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர

Sep30

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி

Oct06

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட

Apr11

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப

Feb08

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி

Jan27

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்

Jan25

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி  தீவக மக்

Feb05

அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக

May11

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத

Sep20

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க

Mar09

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா

Feb03

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின

Apr19

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா

Sep24

‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப

Sep19

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க