More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக் பாஸ் 5; பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில்: டைட்டில் வின்னராக யார்?
பிக் பாஸ் 5; பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில்: டைட்டில் வின்னராக யார்?
Jan 16
பிக் பாஸ் 5; பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில்: டைட்டில் வின்னராக யார்?



ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ்  ஐந்தாவது சீசனின் பைனல் போட்டி ஒளிபரப்பாக உள்ளது.



நிரூப், அமீர், ராஜு, பாவ்னி மற்றும் பிரியங்கா என ஐந்து நபர்கள் பைனலுக்கு சென்றுள்ளனர். இதிலிருந்து அந்த டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.



இந்த நிலையில், இதுவரை பிக் பாஸ் பைனல் வாக்கு பதிவில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பவர் ராஜு என கூறுகின்றனர்.



அதில், மற்ற போட்டியாளர்களை விட, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை ராஜு பிடித்துள்ளாராம். அதன்படி,



1. ராஜு



2. பிரியங்கா



3. பாவ்னி



4. நிரூப்



5. அமீர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun25

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந

Jun14

அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந

May03

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட

Nov12

‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட

Oct16

ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு

Apr03

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப

Jul08

சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்

Jan06

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர

Feb01

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்

Feb20

நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ

Jan27

நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Feb17

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண

Dec30

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப

Mar05

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவ