More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
Jan 15
ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் கட்டிடங்கள் குலுங்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் விடுத்துள்ளது.



குறித்த நிலநடுக்கம் தீவின் மேற்கு பகுதியினை GMT 09.05 மணியளவில் 37 கிலோ மீட்டர் (23 மைல்) அழத்தில் தாக்கியுள்ளது.



எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை மற்றும் உயர் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.



இதேவேளை இந்த நிலகடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்றும், கரையோப் பகுதியில் பாதுகாப்பாக உள்ளதாகவும் இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் தெரிவித்துள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Mar10

ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Feb03

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி

Jan20

கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு

Mar08

இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா

Feb23

43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ

Mar11

திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.

Mar04

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Feb25

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன