More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நீண்ட நாளைக்குப் பிறகு நல்ல சேதி தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஜெயம் ரவியின் புதிய படத்துக்கு இவர்தான் இசையமைக்க உள்ளார்.
நீண்ட நாளைக்குப் பிறகு நல்ல சேதி தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஜெயம் ரவியின் புதிய படத்துக்கு இவர்தான் இசையமைக்க உள்ளார்.
Jan 12
நீண்ட நாளைக்குப் பிறகு நல்ல சேதி தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஜெயம் ரவியின் புதிய படத்துக்கு இவர்தான் இசையமைக்க உள்ளார்.

ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய படம். வெளியான ஆண்டு 2019. 2020 இல் ஹாரிஸ் இசையில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அவரது ஹார்ட் கோர் ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் தந்த போதிலும், 



2022 ஆரம்பத்திலேயே இனிய செய்தியை ஹாரிஸ் தந்துள்ளார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன் தாம் தூம் உள்பட ஜெயம் ரவியின் மூன்று படங்களுக்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். இது நான்காவது படம். ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும் இதற்கு முன் ஹாரிஸ் இசையமைத்துள்ளார். நேமிசந்த் ஜெபக் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ

Feb16

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப

Jan25

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்

Apr30

நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

Aug29

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக

Oct06

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி

Mar26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர

Oct19

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு

Feb23

நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்

Oct18

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ

Mar05

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட

Feb06

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி

Jan01

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Aug19

முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப