More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகை கீர்த்தி சுரேஷிற்க்கு நடந்தது என்ன?வியப்புடன் ரசிகர்கள்.
 நடிகை கீர்த்தி சுரேஷிற்க்கு  நடந்தது என்ன?வியப்புடன் ரசிகர்கள்.
Jan 11
நடிகை கீர்த்தி சுரேஷிற்க்கு நடந்தது என்ன?வியப்புடன் ரசிகர்கள்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவார்.



இவர் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.



இதனிடையே மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.



மேலும் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.



இலேசான அறிகுறிகளுடன்  கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், தற்போது தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Image






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம

Feb25

அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க

Mar09

பிக் பாஸ் அபியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்

May01

தனுஷ் - வெற்றிமாறன்  

தமிழ் சினிமாவின் முன்னணி

Feb10

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி

Jan01

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ

Feb16

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப

Nov17

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை

Feb07

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி

Jul02

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற

Feb19

நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல

Oct25

பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து

Aug14

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட

Oct12

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத

Sep20

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர