கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்க்கிடையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அடையாளம் காணப்படாத வெளிநாட்டவரொருவர் கடவுச்சீட்டு இன்றி தப்பியோட முயன்றுள்ளார்.
கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொலன்னாவ பகுதிகளில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.