More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் விமான சேவை ரத்து: பயணிகள் கடும் தவிப்பு!
அமெரிக்காவில் விமான சேவை ரத்து: பயணிகள் கடும் தவிப்பு!
Jan 02
அமெரிக்காவில் விமான சேவை ரத்து: பயணிகள் கடும் தவிப்பு!

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் நாளில் இருந்து புத்தாண்டு வரை அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மிப்பெரிய அளவில் விடுமுறையாக கொண்டாடப்படும். இந்த விடுமுறையில் மக்கள் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். வெளியூர்களுக்கு செல்வதால்  விமான சேவை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.



ஆனால், அமெரிக்காவில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. அதேபோல் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. விமான ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இதன்படி நேற்றுமுன்தினம் (டிசம்பர் 31-ந்தேதி) அமெரிக்காவில் 2,604 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் 4,529 விமாங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.



நேற்று 3, 447 உள்நாட்டு விமானங்கள் வந்தடைவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. உலகளில் 7602 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் புத்தாண்டு கொண்டாட செல்ல இருந்தவர்களும், புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து சொந்த ஊர் திரும்ப இருந்தவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.



விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் முடங்கிய பயணிகள் லேப் டாப், செல்போன் மூலம் நேரத்தை செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan02

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று

Feb26

சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Apr17

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான

Aug23

: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில

Feb23

ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்

Mar29

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு

Oct06

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட

Mar10

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர

Jul18

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ

Apr26

ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர

Feb25

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Mar09

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த

May31

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப

Feb04

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி

Jan24

ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன