மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படம் திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. தா.பாண்டியன் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தா.பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: