More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கிய இராணுவ சிப்பாய்!
இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கிய இராணுவ சிப்பாய்!
Dec 13
இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கிய இராணுவ சிப்பாய்!

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



நேற்று (12) பிற்பகல் பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க இராணுவ வீரர் முற்பட்ட போது அது இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.



மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் தியத்தலாவை வைத்தியசாலையில் இருந்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.



இந்நிலையில், உயிரிழந்தவர் மடுல்சீமை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Sep03

ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந

Sep20

பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்

Jan25

இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி

May02

நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்

Apr02

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்

Apr05

மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்

Jun04

 

டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்

Jun08

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர

Jun06

சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா

Jun08

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு

Feb04

இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம

Mar30

அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என

Dec31

2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக

Jan27

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி