More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம்!
அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம்!
Nov 04
அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம்!

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.



சிறப்புமிக்க இந்த நிகழ்வினை, பிரதமரின் பாரியார், ஷிரந்தி ராஜபக்ஷ மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.



இதனைத் தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் பிரதமர் மற்றும்  அவரது பாரியாரினால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு  அமைவாக வெளியிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar10

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத

Feb01

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ

Sep19

மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற

Apr20

கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார

Feb11

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ

Feb04

இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம

May25

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்

Sep30

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்

Mar31

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில்

Mar28

ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான

Apr03

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்

May14

கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Sep19

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க

Jun15

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ