More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,903 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,903 பேருக்கு தொற்று!
Nov 03
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,903 பேருக்கு தொற்று!

இந்தியாவில் புதிதாக 11,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 



நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரத்து 140 ஆக உயர்ந்தது.



கொரோனா பாதிப்பால் கேரளாவில் 187 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 311 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,59,191 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,274 பேர் அடங்குவர்.

 



கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 14,159 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 740ஆக உயர்ந்தது.



தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,51,209 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 252 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

 



நாடு முழுவதும் நேற்று 41,16,230 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 29 லட்சத்தை கடந்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Sep18

தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்

May27

கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந

Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Jul11

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா

Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Mar07

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள

Apr30

 இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்

Jun26

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்

Mar20

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய

May21

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந

Mar29

தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா

Jul16

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள

May06

கொரோனா பரவலால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,

Jan20

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி