More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு!
மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு!
Oct 23
மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.



இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.



நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம

May01

ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி

May26

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ

Feb11

முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர

Mar05

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம

Oct13

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர

Feb02

 10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்

Feb11

பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள

Jan29

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24

May07

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய

Feb22

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க

May01

பாவனி மற்றும் அமீர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர

Mar20

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப

Feb04

ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பி